திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்)

திருவையாறுக்கு கிழக்கே 1.5 கி. மீ. தொலைவில் உள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. சரஸ்வதி, காமதேனு, கௌதம முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com